திமுத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் – நயினார் நாகேந்திரன் உறுதி

புதுக்கோட்டை விழாவில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது. திமுக அமைச்சர்கள் அநாகரிகமாக பேசுகின்றனர்; தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள், ஆசிரியர்களே போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் திமுகவின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க அமித் ஷாவால் மட்டுமே முடியும். கரூரில் 41 பேர் பலியானதற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம்.என்று நயினார் நாகேந்திரன் கூறினார்

அண்ணாமலை போல் நயினார் இல்லை -தினகரன் புகார்

கூட்டணியை நயினார் நாகேந்திரன் சரியாக வழிநடத்தவில்லை .அண்ணாமலை இருந்தபோது எங்களுக்கு உரிய மதிப்பு கொடுத்தார் என தினகரன் குற்றம்சாட்டியிருந்தார்.இதுபற்றி நைனார் நாகேந்திரன் கூறும் போது தினகரன் ஏன் அப்படி சொன்னார் என தெரியாது என நயினார் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவை பொறுத்தவரையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் எனவும், எந்த கட்சியையும் சிறிய கட்சி என நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.

200 இடத்தில் ஜெயிப்போம்-நைனார் நாகேந்திரன் உறுதி

பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கூறியதாவது:- சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் NDA வெற்றி பெறும்* எப்போது தேர்தல் வந்தாலும் திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்* நேரம் கிடைக்கும்போது இபிஎஸ் உடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவேன்*

நைனார் நாகேந்திரன் பொய். ஆதாரத்தைக் காட்டிய ஓபிஎஸ்

பிரதமர் மோடி தமிழகம் வந்த போது ஓபிஎஸ் அவரை சந்திக்க அனுமதி கேட்டார் அனுமதி கிடைக்கவில்லை இது பற்றி குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன் என்னிடம் கேட்டால் நான் அனுமதி வாங்கி தந்து இருப்பேன் என்று கூறினார். ஆனால் அவருக்கு 6 முறை எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும் அவர் பதில் அனுப்பவில்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரத்தை காட்டினார் இது பற்றி மீண்டும் நயினார் நாகேந்திரன் உடன் நிருபர்கள் கேட்டபோது அருகில் இருந்த அண்ணாமலை அவரை பேச […]