மட்டன் கொத்துக்கறி பிரியாணி

தேவையானவை : கொத்துக்கறி – ஒருகப், பாசுமதி அரிசி–2 கப்,உப்பு–தேவையானஅளவு தாளிக்க: பட்டை, கிராம்பு, பிரியாணி இலை,மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், புதினா, மல்லி – கால்கப், கரம் மசாலாத்தூள்–ஒருடீஸ்பூன்,நெய், எண்ணெய்–தலா 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது–2 டீஸ்பூன், மிளகாய்த்தூள்–2 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி–தலா 1, உப்பு–தேவையானஅளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் சாதத்தை முக்கால் பதத்தில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். கொத்துக்கறியை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் ஒருவிசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். வேறு […]

மட்டன் சாப்ஸ்

தேவையான பொருட்கள்: மட்டன் – 1 கிலோபட்டை – 2 துண்டுஏலக்காய் – 6கிராம்பு – 8மிளகு – ஒரு தேக்கரண்டிவெங்காயம் – 8பச்சைமிளகாய் – 15தக்காளி – 6மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்தனியா தூள் – அரை டீஸ்பூன்மட்டன் மசாலா – 6 தேக்கரண்டிதயிர், உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் […]

நல்லி எலும்பு ரசம்

பக்குவம் குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போடவும். பின் தண்ணீர் ஊற்றவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகு, வெங்காயம், சீரகப்பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலக்கவும். குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும். தொடர்ந்து கடாயில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும். இறுதியாக மிளகுப் பொடி தூவி கொத்த மல்லிதழையையும் தூவவும். தற்போது […]

மட்டன்கட்லெட்

தேவையான பொருட்கள்: மட்டன்கொத்துக்கறி– 1/2 கிலோஉருளைக்கிழங்கு– 2 (வேகவைத்துதோலுரித்தது)எண்ணெய்– 2 டேபிள்ஸ்பூன்சோம்பு– 1 டீஸ்பூன்பெரியவெங்காயம்– 1 (பொடியாகநறுக்கியது)பச்சைமிளகாய்– 2 (பொடியாகநறுக்கியது)கறிவேப்பிலை–சிறிதுஇஞ்சிபூண்டுபேஸ்ட்– 1 டேபிள்ஸ்பூன்மிளகாய்தூள்– 1 டேபிள்ஸ்பூன்மஞ்சள்தூள்– 1 டேபிள்ஸ்பூன்கரம்மசாலா– 2 டீஸ்பூன்சீரகத்தூள்– 1 டீஸ்பூன்பச்சைபட்டாணி– 1 கப்தக்காளிகெட்சப்– 3 டேபிள்ஸ்பூன்முட்டை– 2பிரட்தூள்– 2 கப்உப்பு–சுவைக்கேற்பஎண்ணெய்–பொரிப்பதற்குதேவையானஅளவு செய்முறை: முதலில் மட்டன் கொத்துக்கறியை நீரில் நன்கு கழுவிக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில்வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிசூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய […]