தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் மற்றும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும்..

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 16 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.. இதன் காரணமாக பயணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களின் வசதிக்காக.. தூத்துக்குடி சென்னைஎழும்பூர் முத்து நகர் ரயில் (12694),தூத்துக்குடி மைசூர் ரயில் (16235) ஆகியவை ஏப்ரல் 2 முதலும் ஏப்ரல் 16 வரையும், மைசூர் – தூத்துக்குடி ரயில் (16236) ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 15 வரையும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் […]
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் இயங்கும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

இது தொடர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ரயில் எண் 12693 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 21.12.2023 அன்று வழக்கமான அட்டவணையில் தூத்துக்குடி வரை இயக்கப்படும். முன்னர் அறிவிக்கப்பட்ட மதுரை மற்றும் தூத்துக்குடி இடையே பகுதி ரத்து ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண். 12694 தூத்துக்குடி – சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 22.12.2023 அன்று தூத்துக்குடியில் இருந்து அதன் வழக்கமான அட்டவணையில் இயக்கப்படும். முன்னர் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் மதுரை […]
தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது
தொடர் கனமழையால் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தம் தூத்துக்குடியில் மழை விடாமல் பெய்வதால் ரயில்கள் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டது. பயணிகள் வெளியூர்களுக்கு செல்லமுடியாமல் ரயில் நிலையங்களில் தவிப்பு