பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஐ.ஜி.முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர், தமிழ்நாடு அரசு ஒப்புதல்..!!

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஐ.ஜி. முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர், தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த ஐ.ஜி. முருகனை சந்திக்க சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அலுவலகத்திலேயே பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 2017 ஜூலை முதல் 2018 ஆகஸ்ட் வரை பலமுறை தனக்கு ஐ.ஜி. முருகன், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் அதிகாரி 2018-ல் புகார் அளித்தார். அலுவல் […]