நவ தானிய பணியாரம்

தேவையானவை: சிவப்பரிசி, புழுங்கல்அரிசி–தலா 1/2 கப்உளுந்து, ஊறவைத்தஜவ்வரிசி–தலா 1/4 கப்வெந்தயம்– 1 டீஸ்பூன்சோயா, கொண்டைக்கடலை–தலா 1/4 கப்கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு–தலா 3 டீஸ்பூன்காய்ந்தமிளகாய்– 10பொடித்தமிளகு, சீரகம்–தலா 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை, கொத்தமல்லி–சிறிதுஉப்பு, நல்லெண்ணெய்–தேவைக்கேற்ப. செய்முறை: கொண்டைக்கடலை, சோயா இரண்டையும் 8 மணிநேரம் ஊறவைக்கவும். சிவப்பரிசி, புழுங்கல்அரிசி, உளுந்து, வெந்தயம், பருப்புவகைகளை ஒன்றாக சேர்த்து 2 மணிநேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் கிரைண்டரில் போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து நைசான பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு மிளகு, சீரகம், […]