ரூ.1,000 கோடி செலவில் நடைபெறும் முகேஷ் அம்பானி மகன் திருமணம் : ஜாம்நகரை சுற்றியுள்ள 51 ஆயிரம் பேருக்கு விருந்து

குஜராத்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் ரூ.1,000 கோடி செலவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இந்த திருமணத்திற்கு முந்தைய விழாவில் 2500 வகை உணவுடன் தடபுட விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் உலக பணக்காரருமான முகேஷ் அம்பானி,நீட்டா அம்பானியின் 2வது மகன் ஆனந்த் அம்பானி இவருக்கும் என் கோர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மகள் ராதிகா மெர்சென்ட்டிற்கும் வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற […]
உலக கோடீஸ்வர பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி பெயர் நிதா அம்பானி

அவர் தனது மருமகள் ஸ்லோகாவுக்கு ரூபாய் 451 கோடியில் நெக்லஸ் பரிசளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அல்லவா மாமியார்.
1980-களில், முகேஷ் அம்பானியை விட பணக்காரராக இருந்தவர்

தொழிலைக் கற்றுக்கொண்டு தன் தந்தையை மீறிச் செல்லும் முயற்சியில் முகேஷ் அம்பானி சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் ரேமண்ட் (Raymond) ஆடை நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தவர் விஜய்பாத் சிங்கானியா. 1980-களில், முகேஷ் அம்பானியை விட பணக்காரராக இருந்தவர். விஜய்பாத்துக்கு தன் நிறுவனத்தை உலகம் முழுக்க வெற்றிகரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற மிகப்பெரிய கனவு இருந்தது. அந்தக் கனவுடன் அணிந்தால் ரேமண்ட் ஆடையை அணிய வேண்டும் என சாமானியர்கள் மனதிலும் அந்த ஆடைக்கான மரியாதையைக் கொண்டு சென்றவர். மனிதர்கள் […]
இந்திய பணக்கார்கள் பட்டியலில் தொழிலதிபர் கவுதம் அதானியை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி

ஹுரன் இந்தியா மற்றும் 360 ஒன வெல்த் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி ரூ.8.08 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். 2014ல் ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானியின் சொத்துமதிப்பு ரூ. 4.74 லட்சம் லட்சம் கோடியாக சரிந்துள்ளதால் பணக்காரர்கள் பட்டியலில் […]
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.8 லட்சத்து 8 ஆயிரத்து 700 கோடியாக உயர்ந்துள்ளது. 9 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கவுதம் அதானி 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.