‘மருந்தின் பெயரை வைத்து மா.சு. என்னை கிண்டல் செய்கிறார்’

நான் ஒரு மருந்து சொன்னேன்; அந்த மருந்தை வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் என்னை கிண்டல் செய்கிறார்; ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல. இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனை, அதிர்ச்சியளிக்கிறது திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய மரணம் அதிகரிப்பு. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் […]

வேளச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் மையத்தின் முப்பதாம் ஆண்டுவிழா சென்னையில் நடைபெற்றது

இதில் அந்த மையத்தின் நிறுவனர் கே.பாபு, தலைமை செயல் இயக்குனர், மீரா பாபு, மேலாண் நிர்வாகி ஹேமந்த் குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, முட நீக்கியல் சிறப்பு மருந்துவர் சரத் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெங்கடேஷ்வரா மருத்துவ பரிசோதனை மையத்தின் சேவைகளை பாராட்டி பேசினார்.