குரங்கு சேட்டை : கோவிலில் நெர்சலில் சிக்கி ரெண்டு பேர் பலி

உத்திர பிரதேச மாநிலம் பாரப்பங்கி என்ற இடத்தில் உள்ள ஒரு கோவிலில் குரங்குகள் மின்சார வயதை அறுத்து விட்டன.அந்த ஒயர் கோவில் கூரை மீது விழுவதை பார்த்த பக்தர்கள் அலறி அடித்து ஓடினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 2 பேர் பலியானார்கள்.30 பேர் படுகாயம் அடைந்தனர் உத்தரகாண்ட் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நெரிசலில் 8 பக்தர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குணா குகையில் செல்போனை பறித்து சென்ற குரங்கு.

கொடைக்கானல் மலையில் உள்ள குணா குகை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக மாறி வருகிறது. ஏற்கனவே கமல் நடித்த குணா படத்திற்கு பிறகு கேரளாவில் இருந்து வெளியான மஞ்சுமா பாய்ஸ் படத்திற்கு பிறகு மேலும் புகழ்பெற்றது இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ண உள்ளனர். அங்கு குரங்குகளும் ஏராளமாக நடமாடுகின்றன. சுற்றுலா பயணி ஒருவருடைய கைப்பையை குரங்கு பறித்து சென்றது அதிலிருந்த செல்போனை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று அது நீண்ட நேரம் முயற்சித்தது […]

குரங்கு தொல்லை

சேலையூர் ராஜேஸ்வரி நகர் சந்தானலட்சுமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. .வீட்டு முன்பு போடப்பட்டிருக்கும் பால் பாக்கெட் எடுத்து குரங்கு பால் குடிக்கும் காட்சி.