மிசோரம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக லால்து ஹோமா பதவியேற்றுக் கொண்டார்

மிசோரம் மாநில முதலமைச்சராக ஜோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்து ஹோமா பதவியேற்றார். லால்டுஹோமாவுக்கு 74 வயதாகிறது, இவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா். முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியாகவும் இவா் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிசோராம் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் காரணமாக 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.  70 தொகுதிகளில் 2வது கட்டமாக நவம்பர் 17ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறும். மிசோரமில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடைபெறும்.