சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த தனுஷ், பிசியோதெரபி 3ம் ஆண்டு படித்து வந்தார் ஆன்லைன் ரம்மியில் ஆர்வமாக இருந்த தனுஷ் அதிகளவில் பணத்தை இழந்ததாக தகவல் தொடர்ந்து விளையாடி இழந்த பணத்தை மீட்க தந்தையிடம் ரூ.24,000 கேட்ட தனுஷ் தந்தை ரூ.4,000 மட்டுமே கொடுத்த நிலையில் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தனுஷ் தற்கொலை

நீட் தேர்வு???? – மருத்துவ மாணவரின் உலுக்கும் கேள்விகள்!

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?