தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 40 வது வார்டு கௌரிவாக்கம் மற்றும் 41 வது வார்டு ராஜகீழ்ப்பாக்கம் நகர்ப்புற நல வாழ்வு மையத்தில்

தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு முகாம் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் (இரும்புச்சத்து) துத்தநாக மாத்திரை பெட்டகம் வழங்கும் விழா நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் தொடங்கி வைத்து (ஓ.ஆர்.எஸ்) கரைசல் அதன் பயன்பாடு மற்றும் உபயோகிக்கும் முறை குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஜோசப்சேவியர் மற்றும் அரசு மருத்துவர், […]
தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயச்சியால் 8, 13, 16 ஆகிய 3 தேதிகளில் அப்பகுதிகளில் தொடர்ந்து மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டது.
மழைக்கால சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் மண்டலம், வார்டு-40, சாந்திநகர் பகுதியில் மழைக்கால சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.