ஐஸ் கட்டியால் உங்க சருமத்தில் மசாஜ் செய்வது… உங்களுக்கு என்னென்ன அற்புதங்களை செய்யும் தெரியுமா?

பொதுவாக சருமம் அழகாகவும் பொலிவாகவும் இருப்பதற்காக சிலா் எண்ணெய் மாசாஜ் செய்வா்கள். சிலா் மூலிகை மசாஜ் செய்வா். ஆனால், ஐஸ் மசாஜ் செய்வதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், ஐஸ் மசாஜ் உங்களுக்கு சருமத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது. பொதுவாக சருமத்தில் ஐஸ் மசாஜ் செய்வதற்கு, குளா்சாதனப் பெட்டியின் ஃப்ரீசாில் இருக்கும் உறைந்த ஐஸை பயன்படுத்தக்கூடாது. மாறாக ஃப்ரீசருக்கு வெளியில் இருக்கும் ஐஸை எடுத்து அதை நேரடியாகவே சருமத்தில் வைத்து மசாஜ் செய்யலாம். […]