ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு!

“ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை” முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான கருத்து கேட்கும் குழுவுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் அந்தந்த மாநிலத்திற்கு அந்தந்த நேரத்தில் தேர்தல் நடத்துவது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என கருத்து தெரிவித்துள்ளார்

ஆளுநருக்கு எதிராக மம்தா பானர்ஜி ஆவேசம்

ஆளுநர் மாளிகையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்” “சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட அனைத்து மசோதாக்களையும் ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார்” பள்ளிகள் கல்லூரிகள் நடத்துவது போன்ற விவகாரங்களிலும் தலையிடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார்