மத்தியப் பிரதேச கோயிலுக்குள் பசுவின் துண்டிக்கப்பட்ட தலை வீச்சு: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது

ஜாவோரா: மத்தியப் பிரதேசத்தின் ரத்லம்மாவட்டத்தில் உள்ள கோயிலுக் குள் பசுவின் தலையை சிலர் வீசி சென்றனர். இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அரசு இடத்தில் கட்டியிருந்த வீடுகளும் இடிக்கப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் பசுவதை செய்தால் தண்டனைக்குரிய குற்றம். குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். ஆனாலும், அங்கு சிலர் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்கின்றனர். மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் ஜாவோரா என்ற இடத்தில் […]
ம.பி.யில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை

மத்தியபிரதேசம்: பெதுல் மாவட்டத்தில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சென்ற பேருந்துகோலா கிராமம் அருகே தீவிபத்தில் சிக்கியது; தீப்பிடித்த பேருந்தில் இருந்து கண்ணாடியை உடைத்து வாக்குச்சாவடி ஊழியர்கள் காயமின்றி தப்பினர்.