பெரும்பாக்கத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர், 5வது பிளாக்கை சேர்ந்தவர் செல்ஃபியோ மேரி (23). இவரது கணவர் சூரி இவர்களுக்கு ஐந்து வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் சில ஆண்டுகளாக செல்ஃபியா மேரிக்கும், விஜய்க்கும் கள்ளக்காதல் இருந்துவந்தது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இரண்டு குடும்பத்தாருக்கும் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்சனையில் கணவரை பிரிந்த செல்ஃபியா மேரியும், மனைவியை பிரிந்து வந்த விஜயும் தனியாக வீடு வாடகை எடுத்து […]