தாம்பரத்தில் லாரி டிரைவர் படுகொலை சிறையிலிருந்து வந்த கொலையாளி நடத்திய பயங்கரம்

தாம்பரம் அருகே ஏற்கனவே கொலை வழக்கில் சிறைக்கு சென்ற நபர் மீண்டும் கொலை செய்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்துவிட்டு தப்பி சென்றவரை போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் வினோத் நேற்று இரவு தன்னுடன் அறையில் தங்கியிருக்கும் லாரி ஓட்டுனர் குமார் என்பவருடன் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்க்கு வந்துள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் வீட்டின் […]

பல்லாவரத்தில் நடுரோட்டில் லாரி டிரைவர்கள் டாக்டர் தம்பதியினரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த டாக்டர் மேகசியான் (வயது-33) இவர் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி தாரணி இவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். பல்லாவரம் ரேடியல் சாலையில் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி இருவரும் சென்ற கார் மீது லாரி மோதியது இதில் கார் சேதமான நிலையில் காரின் உரிமையாளர் லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு […]

சங்ககிரியில் 6 பேர் பலியான விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் லாரி டிரைவரை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் லாரியையும், டிரைவரையும் தேடி வந்தனர். கோவை அருகே சாய்பாபா காலனி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் ஜெகன் பாபு லாரியை ஓட்டி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை மடக்கி பிடித்து லாரியை பறிமுதல் செய்து சங்ககிரி போலீஸ் நிலையம் கொண்டு […]