ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்
எடப்பாடி பழனிச்சாமி புதிய லோகோவை அறிமுகம் செய்தார்.

அ.இ.அ.தி.மு.க ஆகஸ்ட் 20 மதுரையில் நடக்கும் மாபெரும் மாநாட்டின் லோகோவை அ.தி.மு. க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று எம்ஜிஆர் மாளிகையில் அறிமுகம் செய்தார்.