தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் 55 மின்சார ரயில்கள் ரத்து!..
வரும் ஞாயிறன்று 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக 6ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமையில் 44 புறநகர் ரயில்கள் ரத்து கடற்கரை-தாம்பரம், கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் மார்ச் 17ஆம் தேதி காலை 11 முதல் மாலை 4.30 மணி வரை ரயில்கள் ரத்து -ரயில்வே நிர்வாகம்
புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

கூடூர் மார்க்கமாக செல்லும் சென்னை புறநகர் ரயில் கொருக்குப்பேட்டை மற்றும் பேஷன் பிரிட்ஜ் ஆகிய ரயில் நிலையங்களில் இரவு 11 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு 8 9 11 12 மற்றும் 13 தேதிகளில் இந்த அட்டவணை பொருந்தும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு