பிரதமர் நரேந்திர மோடி இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு-வை சந்தித்து அமைச்சர்கள் சபையுடன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்