வாரிசு சான்றிதழ் விதிமுறைகளில் திருத்தம்

வாரிசு சான்றிதழ் பெறுவது தொடர்பான அரசாணையில், திருமணமாகாத நபரின் இரண்டாம் நிலை வாரிசுகள் தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொத்து வைத்துள்ள நபர்கள் இறந்தால், அவரது சொத்தை வாரிசுகள் பெற, வாரிசு சான்றிதழ் அவசியம். இதை, வருவாய்த் துறைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம். ஆன்லைன் முறையில் வாரிசு சான்றிதழ் வழங்கும் போது, ஒரு நபரின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என்பது குறித்த வரையறை தயாரிக்கப்பட்டது. இந்த விபரங்கள் அடங்கிய அரசாணையை, […]