குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட LED வண்ண மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மணடலகுழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் தாம்பரம் மாநகராட்சி வார்டு&68க்குட்பட்ட அகரம் பிரதான சாலையில் மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.38.00 இலட்சம் மதிப்பீட்டில்

புதியதாக அமைக்கப்பட்ட LED மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ்,மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில்

மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கிழ் ரூ.45.24 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட LED மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருபெரும்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி மேயர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் து.காமராஜ், மாமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மண்டலம் வார்டு-32க்குட்பட்ட திருநீர்மலை பிரதான சாலையில் மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.22.36 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட LED மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்இ.கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர்கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் து.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் […]
பெருங்களத்தூர் பகுதியில் எல்இடி தெருவிளக்குகள்

நகராட்சி நிர்வாகத்துறை நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி 55 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் தாம்பரம் மாநகராட்சி முழுவதும் பழைய மின் விளக்குகளை அகற்றிவிட்டு புதிய எல்.ஈ.டி பொருத்தும் திட்டத்தை குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசரன் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பொருத்தப்பட்ட எல்.ஈ.டி விளக்குகளை இயக்கி வைத்தார். தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் […]