நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல் இன்று காலை மருத்துவப் பரிசோதனை நடந்ததாக தகவல் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் மருத்துவப் பரிசோதனை சாதாரண பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கவலைப்பட தேவையில்லை என்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல்
படையப்பா பாடலில் வரும் இந்த சிறு குழந்தை யார் என்று தெரியுமா?

ரம்யா கிருஷ்ணன் நடிப்பு, கதாபாத்திரம் படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது. இப்பட கே.எஸ்.ரவிக்குமார்-ரஜினி இடையே நல்ல நட்பு ஏற்பட இப்படம் தான் காரணமாக இருந்தது என்றே கூறலாம். இப்போதும் தொலைக்காட்சியில் படையப்பா படம் திரையிடப்பட்டால் TRPயில் டாப்பில் வரும். குழந்தை யார் இப்படத்தில் என் பெயர் படையப்பா என்ற பாடல் இருக்கிறது, வெளிவந்த நேரத்தில் பட்டிதொட்டி எங்கும் கலக்கிய ஒரு பாடல். இதில் பாசமுள்ள மனிதரப்பா, நான் மீசை வைத்த குழந்தையப்பா என ஒரு சிறு குழந்தையின் […]
கோச்சடையான் படத்திற்காக பெற்ற கடனை திருப்பி தராத புகார்

லதா ரஜினிக்கு எதிரான வழக்கில் இரண்டு பிரிவுகள் மீதான குற்றச்சாட்டை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆட் ப்யூர் நிறுவனம் மேல்முறையீடு கோச்சடையான் படத்திற்காக பெற்ற கடனை திருப்பி தராத புகார் தொடர்பான வழக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதத்தில் முரளி என்பவருக்கு கடன் வழங்கிய நிறுவனம் மேல்முறையீடு