மீண்டும் லேப்டாப்* – எடப்பாடி உறுதி
அயனாவரம்: லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

சார்ஜரை கையில் பிடித்தவாரே இறந்து கிடந்துள்ளார். மின்சாரத்தில் விளையாடக்கூடாது ஸ்விட்ச் ஆப் செய்திருக்கும் போது தான் பிளக் செய்ய வேண்டும்.
லேப்டாப் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?

ஒன்றிய அரசு, லேப்டாப், டேப்ளட் உள்ளிட்ட சில மின்னணுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. ஏற்கெனவே, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்று தீர்ப்பதற்கு அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கமுடியும் என ஒன்றிய அரசு கருதுகிறது. எனினும், இவற்றின் விலை பலமடங்கு உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.