“AR Dairy நிறுவனம் நெய் தயாரிக்கவில்லை” வெளியான அதிர்ச்சி தகவல்..!

திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை மத்திய உணவு பாதுகாப்பு துறை அறிக்கை வெளியீடு தெலுங்கானாவைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தான் கலப்பட நெய் என்று மதிய உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசியது ஏன்?, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், அதன்முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? என உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் நீதிபதி கவாய் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம்

ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனர், முன்ஜாமின் கோரி திருப்பதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல்
திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்

அந்நிறுவனத்தில் இருந்து எடுக்கப்பட்ட 4 நெய் மாதிரிகள் தரமற்ற இருந்தது சோதனையில் தெரியவந்ததையடுத்து நடவடிக்கை..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா சாந்தி ஹோமம்

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்ததால், ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க சாந்தி யாகம் வளர்க்கப்படுகிறது. பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இன்று (செப்.23) காலை 6 மணி முதல் 10 மணி வரை ‘சாந்தி யாகம்’ நடைபெறுகிறது. கோயிலில் உள்ள யாக சாலையில் ஜீயர்கள், சாஸ்திர நிபுணர்கள் மேற்பார்வையில் வேத பண்டிதர்கள் ‘சாந்தி யாகம்’ நடத்தி வருகின்றனர். இதில், மூன்று யாக குண்டங்கள் அமைத்து 8 வேத பண்டிதர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
லட்டு விவகாரம்: நாளை முதல் 3 நாட்கள் திருப்பதியில் சாந்தி யாகம் நடத்துவது என்று ஆந்திராவில் முடிவு செய்யப்பட்டது

மேலும், லட்டு தயாரிப்புக்கூடம், நெய் இருப்பு வைத்துள்ள இடங்களையும் சுத்தப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
திருப்பதி லட்டு பிரச்னையால் வேதனை அடைந்துள்ளேன்

திருப்பதிக்கு 11 நாள் விரதம் இருக்கிறேன் துணை முதல்வர் பவன் கல்யாண்
லட்டு கவுண்டரில் நேற்று மாலை 3 மணி முதல் புதிய அப்டேட்

கூடுதல் லட்டுக்கு ஆதார் கட்டாயம் ஆதார் பதிவில் {2 சிறிய லட்டு, 1 பெரிய லட்டு} தரிசன டோக்கனில் மட்டுமே வடை கிடைக்கும் New update in laddu counter from yesterday 3 pm ……. For extra laddu aadhar mandatory like cro office On aadhar entry {2 small laddu, 1 big laddu } ….one month lock Vada availability only on darshan token