கோதுமையை விட அதிக நார்ச்சத்தை கொண்ட குதிரைவாலி அரிசியின் நன்மைகள் பற்றி தெரியுமா?

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் அரிசி, கோதுமையை விட, சிறுதானியங்களை தான் அதிகம் சாப்பிட்டார்கள். சிறுதானியங்களை சாப்பிட்டதாலோ என்னவோ அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இதைப் புரிந்து கொண்டு தற்போது சிறுதானியங்களை நிறைய பேர் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். சிறுதானியங்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் குதிரைவாலி அரிசி. இந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து, ஸ்டார்ச், கால்சியம், கொழுப்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல அத்தியாவசிய சத்துக்கள் […]