நெல்லை ஐடி ஊழியர் கொலை ஏன் ? பரபரப்பு தகவல்புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர் கவின் 25 வயது நிரம்பிய இவர் ஒரு இன்ஜினியர். இவரது தந்தை சந்திரசேகரன், தாய் செல்வி ஆசிரியை. கவினின் பள்ளித் தோழியான ஒருவர் சித்தா மருத்துவம் முடித்து, நெல்லை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் பள்ளிக் காலம் முதல் நண்பர்கள் எனத் தெரிகிறது. தன்னுடைய அக்கா தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவுடன் பழகுவதை விரும்பாத சகோதரன் சுஜித் என்பவன், சூசகமாகப் பேசி, கவினை நெல்லை KTC நகரில் உள்ள […]

“வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி மிக வலுவான கூட்டணியாக அமையும்;

விரைவில் எந்த தொகுதியில் போட்டி என்பதை ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுப்போம்” -சென்னையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி