கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காலி கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 13 பேர் கைது

கோவில் புதுப்பிப்பு பணியின் போது வெடித்த மோதலால் ஆதி திராவிட குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளுக்கு தீ வைப்பு. ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. இரு பிரிவுகளைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 பேர் கைது.
யூடியூப் பார்த்து பிரசவம் செய்த கணவர்… பரிதாபமாக உயிரிழந்த மனைவி… கிருஷ்ணகிரியில் சோகம்