விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தெரளி கொழுக்கட்டை.!!!

விநாகர் சதுர்த்தியன்று விநாயருக்கு பிடித்த கொழுக்கட்டையில் ஒரு வகையான தெரளி கொழுக்கட்டை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தெரளி கொழுக்கட்டை தேவையான பொருட்கள்: அரிசி மாவு- 1 கப், வெல்லம் 1 கப், தண்ணீர்- 1 கப், தேங்காய் முக்கால் கப், ஏலக்காய் பொடி- 2 டீஸ்பூன், சுக்கு பொடி- 1 டீஸ்பூன் செய்முறை: தேங்காயை துருவிக்கொள்ளவும். வெல்லத்தை நன்றாக பொடித்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் […]