ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் சிபிசிஐடி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு 4 மணி நேரம் ஆய்வு நடத்தியுள்ளனர்

கொலை, கொள்ளை நடந்த தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளதா? என பல கோணங்களில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

கோடநாடு வழக்கில் முக்கிய தடயம் சிக்கியது?

பங்களாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறையின் உடைக்கப்பட்ட பூட்டை கைப்பற்றியது சிபிசிஐடிகொலை, கொள்ளை அரங்கேறிய இடத்தில் சான்றாவணங்கள் மாற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.பங்களாவில் மீண்டும் ஆய்வு மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் உடைக்கப்பட்ட பூட்டை பங்களா நிர்வாகிகளிடம் இருந்து மீட்டு உதகை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.