மும்பாய், குர்லாவில் அரிமா சங்க ‘Give Conclave’ நிகழ்ச்சியில், கவுன்சில் சேர்மன்கள் இளங்கோவன் மற்றும் சிவகுமார், அரிமா ஆளுநர் பஜேந்திரபாபு-வுடன் மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர் கே.எம்.ஜே.அசோக்
முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 130-வது பிறந்த நாள் விழா குரோம்பேட்டை, ராதாநகர் மெயின்ரோட்டில் கொண்டாடப்பட்டது

நிகழ்வில் பல்லாவரம் நகர ரெட்டி நலச்சங்கத்தலைவர் கே.எம்.ஜே.அசோக் மலர் அஞ்சலி செய்தார்.
பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 30 வருடங்களாக ஆவண எழுத்தர் பணி செய்யும் சுந்தரேசன் ஓய்வூ பெற்றதை முன்னிட்டு அவருக்கு பம்மல் ஆவண எழுத்தர்கள் சங்கத்தலைவர் பிரபாகரன் தலைமையிலும், மாநிலத் துணை செயலாளர் லயன்.கே.எம்.ஜே.அசோக் முன்னிலையிலும் பாராட்டுவிழா நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் சுந்தரரேசன் தம்பதியினருக்கு ரூ.1,30,000/-& ம், பணமுடிப்பு மற்றும் பரிசுகள் வழங்கினர்.
பங்களாதேஷ், டாக்காவில் ISAME (ஆசியா கண்டத்தில் உள்ள அனைத்து அரிமா மாவட்டங்கள் உ ள்ளடக்கியது) அமைப்பின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரிமா ஆளுநர்கள் பஜேந்திரபாபு, எ.டி.ரவிச்சந்திர ஆதித்தன், மணிசேகர் மற்றும் கே.எம்.ஜே.அசோக், சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.