வெறும் 10 ரூபாய் செலவு பண்ணா போதும் மாதம் முழுவதும் உங்க வீட்டு சமையல் பாத்திரங்கள் ஜொலிக்கும்

பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை இந்த லிக்யூட் தயாரிக்க நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்திய பிறகு தூக்கிப் போடும் புளி வடிகட்டிய திப்பியை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் எலுமிச்சை பழங்களை சாறு பிழிந்த பிறகு அதன் தோலை தூக்கி போடாமல் அதையும் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து குக்கரில் நீங்கள் சேகரித்து வைத்த புளி சக்கை ஒரு கைப்பிடி அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் மூன்று எலுமிச்சை பழத்தோல் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் […]
கிச்சன் டிப்ஸ்..

வாழை இலையை பின்புறமாக தணலில் காட்டிய பின் சாப்பாடு, டிபனோ பொட்டலம் கட்டினால் எவ்வளவு மடக்கினாலும் கிழியாது.முளை கட்டிய பச்சைப்பயிரை அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து பிசைந்து செய்யப்படும் சப்பாத்தி மிகவும் சத்துள்ளதாக இருக்கும்.கொறிப்பதற்கு ஒன்றுமில்லையா? கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதில் ஜவ்வரிசியை ஒவ்வொரு கைப்பிடியாகப் போட்டு நன்கு பொரித்தெடுங்கள். அதில் உப்பு, மிளகுத்தூள், சிறிதளவு பெருங்காயப்பொடி கலந்துவிட்டால் மொறுமொறு ஜவ்வரிசி மிக்சர் ரெடி.ரசம், சாம்பாருக்கு கூடியவரை கட்டி பெருங்காயம் உபயோகிக்கவும். அதையும் சிறிய கிண்ணத்தில் […]