அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி: கார்கே கிண்டல்

புதுடில்லி: அடுத்த ஆகஸ்ட் 15ல் இதே செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என பிரதமர் மோடி பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த காங்., தலைவர் கார்கே, ‛அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி’ எனக் கூறினார். இன்றைய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, அடுத்த முறை ஆகஸ்ட் 15ம் தேதி இந்த செங்கோட்டையிலிருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன் வைப்பேன் என பேசினார். இதற்கு பதில் அளித்து, காங்., தலைவர் கார்கே, செய்தியாளர்களிடம் […]