காஷ்மீரில் 3 தீவிரவாதிகள்சுட்டு கொலை

காஷ்மீரில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. 3 பேரும் பெகல்காம் தாக்குதலில் தொடர்பு உடையவர்கள் என்ற சந்தேகம் உள்ளது.பாராளுமன்றத்தில் சிந்தூர் நடவடிக்கை பற்றிய விவாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்து உள்ளதுஇன்று நடந்த சண்டைக்கு ஆபரேஷன் மகாதேவ் என பெயர் சூட்டி உள்ளனர்.

காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில்3 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில்உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர்

இந்தியாவுடன் இணையும் போது காஷ்மீருக்கு இறையாண்மை இல்லை- உச்சநீதிமன்றம்

காஷ்மீர் அரசியல் சாசனத்தில் இறையாண்மை இல்லை இந்தியாவுடன் இணைந்த போது இந்தியாவிடமே காஷ்மீர் இறையாண்மை- உச்சநீதிமன்றம் மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் கேள்விக்குரியது இல்லை- உச்சநீதிமன்றம் காஷ்மீர் 370வது பிரிவை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லை- உச்சநீதிமன்றம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும்- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

காஷ்மிரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஜம்மு காஷ்மிரின், குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அப்பகுதியில், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.