கார்த்திகை தீபம் சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்

இத்தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய இவர் இடையில் படம் நடிக்கப் போகிறேன் என சீரியலில் இருந்து பிரேக் எடுத்தார். கொஞ்ச இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடரில் நடிக்க வந்த இவர் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற புது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தொடரில் நாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா புதுமுகம் நடிக்கிறார். இந்த தொடரில் நடித்துவரும் ஹர்த்திகா மலையாளத்திலும் நடித்துள்ளாராம். தமிழில் இவர் நடித்துள்ள இந்த முதல் தொடர் மூலம் மக்களிடம் நல்ல ரீச் […]