பெண் கான்ஸ்டபிள் தாக்கியதாக கங்கனா ரனாவத் புகார்

சண்டிகர் விமான நிலைய பெண் கான்ஸ்டபிள் கன்னத்தில் அறைந்ததாக நடிகை கங்கனா ரனாவத் புகார் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என ஏற்கனவே கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார் விவசாயிகளை விமர்சித்ததற்காக கங்கனா ரனாவத்தின் கன்னத்தில், பெண் காவலர் குல்விந்தர் கெளர் அறைந்ததாக தகவல் பாஜக சார்பில் மண்டி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு கங்கனா ரனாவத் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
கங்கனா ரனாவத்திற்கு ஜோதிகா பாராட்டு

” இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன்; சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறீர்கள். நான் உங்கள் ரசிகை. இந்த திரைப்படத்தில் உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி. வாசுவுக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.”