நடிகர் ரஜினிகாந்த் நடிப்புக்கு முழுக்கு ?
நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இதை கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் உறுதிப்படுத்தி இருந்தனர். ஆனால் இதற்கான கதை கிடைக்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதை நெல்சன் இயக்குவார் என்றும் 2027-ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறதுஇந்த படத்தில் நடித்த பிறகு அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று கூறப்படுகிறது
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர்
சென்னை நிகழ்ச்சி ஒன்றில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பேசும்போது, ‘சனாதன தர்மம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு துணை நடிகர் ரவிச்சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், சனாதன தர்மம் பற்றி பேசிய கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் துணை தலைவர் மவுரியா தலைமையில் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீது […]
சொந்த படத்தில் மட்டுமே நடிக்க கமல் முடிவு
நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைப் திரைப்படம் தோல்வி அடைந்தது இருந்தாலும் அவர் நடித்த விக்ரம் தயாரித்த அமரன் போன்ற படங்கள் வெற்றி பெற்றன இதன் காரணமாக இனிமேல் தனது சொந்த கம்பெனி தயாரிக்கும் படத்தில் மட்டுமே நடிப்பது என்று கமல் முடிவு செய்துள்ளார்
கமலுக்கு வைரமுத்து பாராட்டு
கவிப்பேரரசு வைரமுத்து தனது முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது :-நாடாளுமன்றம் சார்ந்துபுதிதாகப்பொறுப்பேற்றுக்கொண்டநண்பர்களையும்குறிப்பாக இருவரையும்பாராட்டுகிறேன் ஒருவர்நாடாளுமன்றத்தைநிறைவுசெய்கிறவர்;இன்னொருவர்நாடாளுமன்றத்தில்நுழைவு செய்கிறவர் மனித உரிமைகளுக்கும்தமிழ் தமிழர்தமிழ்நாட்டு உரிமைகளுக்கும்சங்கு முழங்கியகலிங்கப்பட்டிச் சிங்கம்வைகோ நிறைவுபெறுகிறார் அவருக்குநாடே ஊராக இருந்தது;நாடாளுமன்றமேவீடாக இருந்தது அவர் நெகிழ்ச்சியோடுவிடைபெறுவதில்நெஞ்சு குழைந்தது;வாழ்த்துகிறேன் நுழைவு செய்கிறவர்நண்பர்கலைஞானி கமல்ஹாசன் “நான் வெற்றி பெற்றவன்இமயம் தொட்டு விட்டவன்பகையை முட்டி விட்டவன்தீயைச் சுட்டு விட்டவன்” 40 ஆண்டுகளுக்கு முன்னால்நான் எழுதிய வரிகளுக்குஇன்று நியாயம் செய்திருக்கிறார் அவரும்அனைத்து உறுப்பினர்களும்தமிழில் உறுதிமொழி பூண்டதுஎங்கள் புத்துணர்ச்சிக்குப்புதுரத்தம் பாய்ச்சியது வாழ்க! உங்கள்நாடாளுமன்ற நாட்கள்நாட்டுக்கு நன்மை […]
ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்
மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் திமுக ஆதரவுடன் பாராளுமன்ற மேல் சபை எம்பி ஆகி உள்ளார் .விரைவில் பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் தொடங்க உள்ளது. இதற்காக டெல்லி செல்லும் அவர் முதலில் எம்பியாக பதவி ஏற்கிறார். தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார் . இந்த நிலையில் அவர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்
திமுகவிடம் டார்ச் லைட்டை அடமானம் வைத்த கமல்: H.ராஜா
ஒரு MP சீட்டுக்காக டார்ச் லைட்டை திமுகவிடம் கமல்ஹாசன் அடகு வைத்துவிட்டதாக H.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை நிச்சயம் 2026 தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும், முருகன் மாநாட்டிற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி மாநாட்டை நடத்தி காட்டுவோம் என சூளுரைத்தார்.
ஜப்பானில் வசூலை குவிக்கும் ‘விக்ரம்’
கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படம், கடந்த மே 30-ம் தேதி ஜப்பானில் ரிலீசானது. அந்நாட்டில் 54 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இப்படம், ரிலீசான 3 நாள்களில் ≈50 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் கூட்டம் பெருகுவதால், வசூல் இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ‘தக் லைஃப்’ இன்று வெளியான நிலையில், ‘விக்ரம்’ படமும் வசூலை வாரிக்குவித்து வருகிறது
மொழிப் பிரச்சனை : கமலுக்கு சீமான் ஆதரவு.
கன்னட மொழி குறித்து நடிகர் கமலஹாசன் கூறியதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது இறுதி தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியதாவது:-தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்? தமிழக முதல்வராக இருந்துகொண்டு, கர்நாடக தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், […]
கமலுக்கு ரஜினி அறிவுரை

கமர்சியல் படம் என்ற பெயரில் ஆபாசம் கலக்காமல் படம் எடுக்க வேண்டும். விக்ரம் படத்தை நகலாக எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டாலும், குடும்பத்துடன் ரசிக்கும்படியான படத்தை கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.. விக்ரம் படத்தில் முகம் சுளிக்கும் வகையில் ஆபாச காட்சிகளை திணித்ததற்கு ரஜினி அட்வைஸ்