நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் சென்னை வளசரவாக்கத்தில் காலமானார். அவருக்கு வயது 70. ஜூனியர் பாலையா, பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகன் ஆவார்.1975ம் ஆண்டு “மேல்நாட்டு மருமகள்” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் ஜூனியர் பாலையா