பெருங்களத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் திமுக கவுன்சிலர் ஆபீசுக்கு விதிவிலக்கு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உரிமையாளர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் சுக்குநூறாக நொறுக்கினர். முறையாக முன் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கவில்லை என வியாபாரிகள் குற்றச்சாட்டி வருகின்றனர். பெட்டிக்கடை கூட விட்டுவைக்காத மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் உள்ள திமுக பிரமுகரின் கட்சி அலுவலகத்தின் மீது கை வைக்காதது ஏன் எனவும் மக்கள் கேள்வி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜிஎஸ்டி சாலை மற்றும் முக்கிய சாலைகளில் […]

பாதாள சாக்கடை பணியில் விபரீதம் தொழிலாளி தலை துண்டிப்பு

கிழக்கு தாம்பரத்தில் பாதாளச்சாக்கடை குழாய் இணைப்பு பணியின்போது மண்சரிவு, சிக்கிய கூலி தொழிலாளயை ஜேசிபி இயந்திரம் முலம் மிக்க முயன்றபோது தலை துண்டாகிய சோகம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் ஆதி நகர் காமாராஜர் தெருவில் பாதாளச்சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகாநந்தம்(30) உள்ளிட்டோர் ஜேசிபி இயந்திரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர் மறுபுரத்தில் கழிவுநிர் உட்புகுந்த நிலையி தீடீரென மண் சரிந்தது. இதில் […]