உலக போலியோ சொட்டு மருந்து தினத்தை முன்னிட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலம் 40ஆவது வார்டு கௌரிவாக்கம் நகர்ப்புற சுகாதார மையத்தில் செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். பின்னர் பவணந்தியார் தெரு குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி மையத்தில் நடைபெற்ற சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டு போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு வழங்கினார். திருமலை நகர் கிளை நூலகத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 39 வது வார்டு […]
சிட்லபாக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பரிமளா சிட்டிபாபு, இ.மனோகரன், பா.பிரதாப், ஆர்.கே.புரம் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் செம்பாக்கம் பேரூர் திமுக செயலாளர், அவைத்தலைவர், மற்றும் பேரூராட்சி தலைவர் சந்திரன் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு

அவரது நினைவு இல்லத்தில் செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் மற்றும் சந்திரனின் துணைவியாரும் தாம்பரம் மாநகராட்சி 39 வது வார்டு மாமன்ற உறுப்பினருமாகிய கிரிஜாசந்திரன் இளைய மகன் ஜெயபிரவீன் அவருடைய உருவ படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் செம்பாக்கம் பகுதி திமுக பலர் திரளாக கலந்து கொண்டனர். மாடம்பாக்கம் அர்ஷா கார்டன் பிரதான சாலையில் ஆட்டோ நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. வேளச்சேரி பிரதான சாலை மகாலட்சுமி நகர் அலுவலகம் அருகிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் […]