ஜல்லிக்கட்டு- மதுரையில் முன்பதிவு தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கானமுன்பதிவு தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நாளை பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம் madurai.nic.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் காளை உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தல் முறைகேடுகளை தடுக்க இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு;

அனைத்து சமூகத்தினர் ஒன்றிணைந்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு; அனைத்து சமூகத்தினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சு வார்த்தையை வீடியோ பதிவு செய்து செய்து ஓர் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வு உத்தரவு

ஜல்லிக்கட்டு வழக்கு – அவசரமாக விசாரிக்க முறையீடு

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனுக்கள் அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு மனுக்களை பரிசீலித்து, பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் இயற்கையான செயல் பண்புகளுக்கும், காளைகளின் குணங்களுக்கும் எதிரானது – பீட்டா அமைப்பு 2017 முதல் 2022 வரை நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்த்து சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் தவறிவிட்டது – […]

ஜல்லிக்கட்டு போட்டியை காட்டுமிராண்டித்தனம் என முந்தைய அரசு கூறி தடை விதித்தது

அப்போது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதித்தார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் யாரும் முதலைகண்ணீர் வடிக்க வேண்டாம் என நிர்மலா சீதாராமன் பேச்சு.