பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு 4 கட்ட போராட்டம் அறிவிப்பு;

டிச. 28-ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் நவ. 1-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் நவ. 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பிரச்சார இயக்கம் நடைபெறும் எனவும் அறிவிப்பு