ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் முதல் வீரராக மே.இ.தீவுகள் வீரர் ரோவ்மன் பவலை ₹7.4 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
ஐபிஎல் 2024 மினி ஏலத்தின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை
ஐ.பி.எல். கிரிக்கெட்: வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகளிடம் உள்ள கையிருப்பு தொகை எவ்வளவு?

ஐ.பி.எல். ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் ரூ.100 கோடி செலவிட அனுமதி உண்டு. தக்க வைத்துள்ள வீரர்களின் ஊதியம் போக மீதமுள்ள தொகையை ஏலத்தில் பயன்படுத்தலாம். வீரர்களை ஏலத்தில் எடுக்க அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ. 38. 15 கோடி உள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.31.4 கோடி இருப்புத்தொகை உள்ளது. அதேபோல் குறைந்தபட்சமாக லக்னோ அணி கையிருப்பில் ரூ.13.15 கோடி உள்ளது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் செலவிட உள்ள கையிருப்பு தொகை விவரம் […]
ஐ.பி.எல் ஏலம் நடத்தும் முதல் பெண்! – யார் இந்த மல்லிகா சாகர்

2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ள தொடருக்கான மினி ஏலம் இன்று துபாயிலுள்ள கோகோ- கோலா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. ஐ. பி. எல். தொடர் வரலாற்றில் முதல்முறையாக ஏலத்தை ஒரு பெண் நடத்தவிருக்கிறார். இம்மாதிரியான ஏலத்தின் பொழுது Auctioneer அதாவது ஏலதாரரின் பங்கு மிகவும் முக்கியமானது. 2018- ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஹ்யூக் எட்மடஸ் என்பவர் ஐ. பி. எல். தொடரின் ஏலத்தை நடத்தி வந்தார். அதற்கு முன் ரிச்சர்ட் மேட்லி என்பவர் […]