ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் தற்போது சந்தையில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த முறை புது வரவாக ஐபோன் 17 ஏர் வெளிவந்துள்ளது. இதோடு ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோ 3, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஆப்பிள் வாட்ச் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 3 அல்ட்ரா உள்ளிட்ட கேட்ஜெட்களும் அறிமுகமாகி உள்ளன. வரும் 19-ம் தேதி சந்தையில் இவை விற்பனைக்கும் கிடைக்கும் என […]
உலக அளவில் 3 பில்லியன் ஐபோன்கள் விற்பனை:
நியூயார்க்: உலக அளவில் 3 பில்லியன் ஐபோன்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது ஆப்பிள் நிறுவனம். இதை அந்த நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் உறுதி செய்துள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஐபோன், ஐபேட், ஏர்பாட், ஹெட்போன், வாட்ச் போன்றவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவில் இந்நிறுவன தயாரிப்புகளுக்கு என தனி வரவேற்பு இருப்பது வழக்கம். அந்த அளவுக்கு இதன் தரமும், செயல்பாடும் இருப்பதுதான் அதற்கு காரணம் .
iPhone 17 Pro Max வெளியாகும் தேதி அறிவிப்பு

இந்தியாவில் iPhone 16 வெளியாகியுள்ள நிலையில் செப்டம்பர் 2025-ல் iPhone 17 Pro Max வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் Face ID, Wi-Fi 7, பெரிய பேட்டரி மற்றும் கேமரா ஆகியவைகள் மேம்படுத்தப்படலாம் என்கின்றனர். iPhone 16 Pro Max ரூ.1,44,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது, இது iPhone 15 Pro Max-ன் வெளியீட்டு விலையை விட ரூ.15,000 மலிவானது. iPhone 17 Pro Max-ம், iPhone 16 Pro Max-ஐ விட குறைவான […]