அண்ணா தி.மு.க. மகளிரணி சார்பில், தலைமைச் செயலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் சர்வதேச மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது
கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி மகளிர்தின கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார்.நலிவுற்ற மகளிருக்கு நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இன்று மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் – கோலாகல கொண்டாட்டம்

மகளிர் தினத்தையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து. மகளிர் தின நாளில், தமிழ் மூதாட்டி ஔவையார் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மலர் வணக்கம் நிகழ்ச்சி காலை 10.00 மணிக்கு சென்னை மெரினாவில் ஔவையாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அரசு மரியாதை..