2023-24 ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25%-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்படும் தொகைக்கு கடந்த ஆண்டில் வட்டி விகிதமானது 8.15 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் 235வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், 2023-24 ஆண்டுக்கான பி.எப். வட்டியை 0.10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பி.எப். வட்டி விகிதம் 8.15 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான உயர்வு ஆகும். […]

அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு!

அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. 5 ஆண்டுக்கான தொடர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.5%ல் இருந்து 6.7%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்கு 15% வட்டியை வழங்க கோரிய வழக்கு;

மத்திய வேளாண் துறை முதன்மை செயலாளர், மதுரை உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு 2017 முதல் 2023 வரையிலான நிலுவை தொகையை உரிய வட்டியுடன் வழங்க கோரி மனுதாக்கல் தஞ்சாவூர் சுவாமி மலையை சேர்ந்த சுந்தர விமல்நாதன் தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள் உத்தரவு