சமீபத்தில், துபாய் இளவரசி மஹ்ரா, தன் கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் அதிரடியாக அறிவித்தார்

அந்த பதிவில், ‘அன்பிற்குரிய கணவரே, நீங்கள் பிறருடன் நேரம் செலவிட்டு வருவதால், நான் விவாகரத்தை அறிவிக்கிறேன். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி’ என குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார். இளவரசி மஹ்ரா பொதுவெளியில் விவாகரத்தை அறிவித்தது துபாயில் பரபரப்பாக பேசப்பட்டது. , தற்போது வாசனை திரவியம் ஒன்றை இளவரசி மஹ்ரா இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்கு ‘DIVORCE’ (விவாகரத்து) என பெயரிட்டுள்ளார். இந்த பெயர் தான் சமூகவலைதளத்தில் சுவாரஸ்யமான விவாதத்தை கிளப்பி உள்ளது. ‘கணவருக்கு விவாகரத்து முதல் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார்
அவருக்கு, அதே பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி காதல் வயப்பட்டு இருக்கின்றனர். கடந்த டிசம்பர் 01ம் தேதி சிறுமி சிறுமியை சூர்யா அழைத்து சென்ற நிலையில், 2 நாட்கள் கழித்து மயக்க நிலையில் சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோர் மகளிடம் மகளிடம் விசாரித்தபோது, சூர்யா மற்றும் அவரது நண்பர்களான நிஷாந்த் (வயது 21), உட்பட சிலர் மதுபானம் கொடுத்து, போதையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், […]