இந்தோனேஷியா

1.உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்ட நாடு.17,000 தீவுகள் உள்ளன. 6000 தீவுகளில் மக்கள் வசிக்கின்றார்கள். 2.மக்கள்தொகை 27 கோடி. உலகில் நான்காம் இடம். 3. 90 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் 4.நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட வட்டார வழக்கு மொழிகள் பேசப்படுகின்றன.ஆட்சி மொழி பஹாசா இந்தோனேசியா ஆகும். 5.உலகின் மிகப்பெரிய மலரான ராஃப்லேசியா ஆர்னோல்டி வளர்கின்றது.விட்ட 3 அடி. 6.உயிர்ப்பன்மை கொண்ட நாடு. 7.உலகின் மிகப்பெரிய பல்லி கொமோடோ டிராகன், இங்கே சில தீவுகளில் உலவுகின்றன. 8.இந்து, பௌத்த சமயங்களைப் […]

ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

ஜப்பான் நாட்டில் கோஷிமாவுக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோஷிமாவில் இருந்து 143 கி.மீ. தொலைவில் நேற்று இரவு 10.38 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியது. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று அதிகாலை 3.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.