கடந்த 3 ஆண்டுகளில் 50% இந்தியா்களிடம் நிதி மோசடி: ஆய்வில் தகவல்

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமாா் 50 சதவீதம் இந்தியா்கள், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிதி மோசடிகளில் சிக்கியுள்ளனா் என்பது ஆய்வில் தெரிவியவந்துள்ளது. இதில் பொதுவாக, நாட்டின் இணையவழி பணப் பரிவா்த்தனை தளமான ‘யுபிஐ’ மற்றும் கிரெடிட் காா்டுகளில் அதிகப்படியான மோசடிகள் பதிவாகியுள்ளன. இணையவழி நிதி மோசடி தொடா்பாக 302 மாவட்டங்களில் 23,000 பேரிடம் ‘லோக்கல் சா்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ‘53 சதவீதம் மக்கள் தங்களது கிரெடிட் காா்டுகளில் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வணிகா்கள் […]
அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு: மாதம் ’21 ஜி.பி. டேட்டா’ பயன்படுத்தும் இந்தியர்கள்

இந்தியாவில் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை வயது வேறுபாடு இன்றி அனைவரையும் இந்த செல்போன் அடிமைப்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களும், பல்வேறு வசதிகளுடன், இணையதளத்தின் வேகத்தையும் அதிகரித்து நவீனப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சார்பில் சுகாதாரத்துறையில் 5ஜி பயன்பாடு குறித்த கருத்தரங்கு ஒன்று நேற்று திருப்பதியில் நடந்தது. இதில் டிராயின் தலைவர் அனில்குமார் […]