டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு நாளை தொடங்க உள்ள நிலையில், இந்தியா கேட், உச்ச நீதிமன்றம் உட்பட முக்கிய இடங்கள் வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.