சிட்லபாக்கம் சிவி ராமன் தெருவில் ராயல் ஜாஸ்மின் குடியிருப்பில் வசிக்கும் சிறுவன் முத்துகிருஷ்ணன்

சுதந்திர தினத்தன்று மகாத்மா காந்தி வேடத்தில் தோன்றியதை பார்த்து அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர் -பிரதமர்

நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். பேரிடர்களில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தேசமே துணை நிற்கிறது செங்கோட்டை முதல் கடைக்கோடி கிராமம் வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் குறுகிய காலத்தில் 12 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2.50 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2040க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல 140 கோடி மக்களின் கனவு. […]
நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள்

மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர். 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன். மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு. விடுதலை எளிதாக கிடைக்கவில்லை; 300 ஆண்டுகள் போராட்டத்திற்கு […]
முதலமைச்சரின் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது

சிறந்த மாநகராட்சி – கோவை சிறந்த நகராட்சி – திருவாரூர் சிறந்த மண்டலம் – சென்னை மாநகராட்சி 14வது மண்டலம் சிறந்த பேரூராட்சி – சூலூர்(கோவை மாவட்டம்) 78ஆவது சுதந்திர தின விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்.
அருப்புக்கோட்டையில் தலைகீழாக ஏற்றிய தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்பட்டு மீண்டும் சரியாக ஏற்றிய நகராட்சி அதிகாரிகள்
78வது சுதந்திர தின விழா – தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர். 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன். மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு. […]
இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியெற்றினார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி சுதந்திர தினத்தந்று என்ன தலைப்பாகை மாடல் குறித்து முடிவு செய்ய 2 அதிகாரிகள் தலைமையில் ஏழு பேர் கொண்ட கமிட்டி உண்டாம்!

2014 : பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கொடியேற்ற வந்த மோடி, ஜோத்புரி பந்தேஜ் தலைப்பாகையை சிவப்பு நிறத்தில் அணிந்திருந்தார். 2015 : சிவப்பு மற்றும் நீல நிறத்தில் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்திருந்தார். 2016 : இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களின் கலவையில் நேர்த்தியான தலைப்பாகை அணிந்தார். 2017 : பிரகாசமான மஞ்சள் நிற தலைப்பாகையுடன் சிவப்பு நிறத்தில் தங்க இழைகள் பதிக்கப்பட்டிருந்தது. 2018 : எளிமையான காவி நிற தலைப்பாகை அணிந்திருந்தார். 2019 […]
சுதந்திர தினத்தையொட்டி கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
(15.8.2023) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழா

(15.8.2023) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள், மகளிர் நலத்திற்கான சிறந்த சேவைக்காக தொண்டாற்றியவர்களுக்கான விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள், காவல் பதக்கங்கள் ஆகிய தமிழ்நாடு அரசின் விருதுகளையும், பதக்கங்களையும், பாராட்டுச் […]